லட்சியத்தை அடைவதில்
நேர்மை வேண்டும்
பொறாமை வளர்த்தால்
வளர்ச்சி நின்றுவிடும்
வேடிக்கை பார்ப்பவனுக்கு
இழப்பின் மதிப்பு புரியாது
நாம் வாழ்வதற்கு பணம்
குறைவாகத்தான் தேவை
ஆனால் அடுத்தவர் போல
வாழத்தான் பணம்
அதிகம் தேவைப்படுகிறது
வாழ்க்கை மாற்றம் தேடும் நிமிடமே
புதிய உருவாக்கத்தின் தொடக்கம்
மனதிற்கு பிடித்தமானவர்கள்
செய்யும் அனைத்துமே
அழகானவை தான்
எப்போதும்
தன்னம்பிக்கை மட்டும்
இழக்கக்கூடாது
இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம் நீ
சுயநலம் என்னும்
குடைக்குள்
அனைவருமே
சூழ்நிலைக் கைதிகள்
தான்
உப்பு இருந்தால் தான்
உணவு சுவைக்கும்
அதுபோல
நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை இனிக்கும்
📖 பக்கம் 105 / 606
📋 Copied