சில வீழ்ச்சிகள் நம் உள்ளத்தில் ஒரு கவிதையை உருவாக்குகின்றன
பாசம் கூடினாலும் பாரம் குறைந்தாலும் பாரம்
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது கடந்தகாலத்தை நினைத்து வருந்துவதை விட எதிர்காலத்தை எதிர்கொள்வது சாலச்சிறந்தது
கண்ணீரை மறைக்கும் சிரிப்பு தான் மிக வலிமையான போராட்டம்
நம்பிக்கை உடைந்தால் சோகமே பெரும் வலி தரும்
ஓடிக்கொண்டே இருந்தால் உயரத்தில் இருப்பீர்கள் ஓய்வெடுத்தால் ஒரு ஓரத்தில் கிடப்பீர்கள்
இதயம் வெளிப்படுத்த முடியாத வார்த்தைகள் தான் கண்ணீர்
முட்டாள் பழி வாங்க துடிப்பான் புத்திசாலி மன்னித்துவிடுவான் அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விழகி விடுவான்
எவருக்கும் எப்போழுதுமே கிடைக்கும் நிலையில் இருக்காதீர்கள் தேடப்படும் வரை மதிக்கப்படுவீர்கள்