நல்லவனாய் இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சிக்காதே
அதைவிட பெரிய முட்டாள்தனம்
வேறு எதுவும் இல்லை
சோகங்களை பணம் போல்
சேர்த்து வைப்பதை விட
கொஞ்சம் கொஞ்சமாக
செலவழித்து பாருங்கள்
நிம்மதி கிடைக்கும்
உன் முயற்சியை
இன்று தொடங்கு
நாளைய வெற்றிக்கான
அடித்தளம் அதுவே
கடல்மீது காதல் கொண்ட
அவன் கரை சேர
வழியில்லைதான்
கையில் பணம்
இல்லையென்றால்
புத்தி சொல்லக்கூட உரிமை
இல்லாமல் போய்விடும்
வெற்றியின் கனியை
பறித்தவர்களே விடாமுயற்சியின்
பயனை முழுவதும்
உணர்ந்தவர்கள் எனலாம்
நினைவுகள் சில
சமயங்களில் வரம்
சில சமயங்களில் சாபம்
அனுபவம் இல்லாத
வாழ்க்கை இல்லை
அனுபவிக்கலைனா அது
வாழ்க்கையே இல்ல
கடினம் தான் என்றாலும்
முயற்சிக்காதது தான் தோல்வி
ஒவ்வொரு முடிவும்
ஒரு புதிய கதையின்
தொடக்கமாகும்
📖 பக்கம் 100 / 606
📋 Copied