💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இது தான்
காதலென்றால்
சற்று தூரமாகவே
இருந்துவிடு
உன் நினைவெனை
தொட்டு கொண்டே
இருக்க
சுகமான இம்சயாய்
content_copy
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
content_copy
உறங்கியவளை எழுப்பி
கனவிலும் இக்காதலை
தந்து செல்லும் உன்
நினைவை என்ன செய்ய
content_copy
பார்வையால் தொடும்
ரொமாண்டிக்ஃகே
முத்தங்களின் அர்த்தத்தை மீறுகிறது
content_copy
காற்று போல நுழைந்து
ஓராயிரம் நினைவுகளாகக் கலந்துவிட்டாய்
content_copy
எப்போது படித்தாலும்
உயிரோட்டமாகவே
இருக்கின்றது
உன் வார்த்தைகள்
எனக்கான வரிகளாக
content_copy
தோளில் சாயும்
அந்த நிமிடம்
வாழ்க்கையே ஒளிப்படமாக
காட்சியளிக்கிறது
content_copy
மூச்சு அருகில் உணரப்படும் போது
காலம் மெதுவாக நடக்கிறது
content_copy
உள்ளத்தில் உள்ளதை
பரிமாற்றம் செய்ததால்
அவனும் அவளும் மறைந்து
அவர்கள் ஆகினர்
content_copy
போர்வைக்கு
அடங்காத
குளிரும்
உன் தோள்சாய
அடங்கிப்போனது...
💖 பக்கம் 468 / 478
arrow_back
arrow_forward
📋 Copied