இதயம் நிறைந்த போது
வாழ்க்கை கூட கவி போலிருக்கும்
இரவில் நிலவை விட
அதிகமாக பிரகாசித்தவள்
அருகில் அமர்ந்த கணமே
இதயத்தில் விதைக்கப்படும் பாசம்
காலம் கடந்து கூட
மலர்ந்து மனதிற்கு ஆறுதலாகிறது
மௌனத்தில் கூட
காதல் இதயத்தை
உருக்கும் மொழி
என் நெஞ்சில் உன் பெயர்
என் கண்களில் உன் கனவு
என் வாழ்கையில் உன் காதல்
நெருக்கம் சில நேரம்
மழை போல
மென்மையாக இருக்கும்
யாருக்கும் கிடைத்திடாத
அன்பாய் இரு
எனக்கு மட்டும்
சொந்தமானவ(ள)னாய்
ஒரு நொடி
இமை மூடினாலும்
ஒளியாகிறாய்
விழிகளுக்குள்
உன்னில்
தொலைந்ததிலிருந்து
என்னை ரசிக்கின்றேன்
எனக்கும் எனை
பிடித்து போக
உன் உதடுகள் பேசும்
வார்த்தைகள் எனக்கே புரியாது
ஆனால் அந்த மூச்சின் மொழி
நன்றாக புரிகிறது
💖 பக்கம் 447 / 478
📋 Copied