💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
ழைத்துளி விழும் நேரம் போல
இதயம் துடிக்கும் காதல் தருணம்
content_copy
மௌனம் சில நேரங்களில்
செவியால் கேட்க முடியாத
காதலின் சங்கீதம்
content_copy
நினைவுகள் இரவின்
நட்சத்திரங்களை விட
அதிகம் ஒளிர்கின்றன
content_copy
காதல் ஒரு உணர்வு
பூர்வமானது
அதை தன் துணையிடம்
இருந்து ஆத்மார்த்தமாக
பெற வேண்டும்
content_copy
இரவில் மட்டுமே
பிரளயம் வரவில்லை
அவளது சரீரம் எனக்கு
அருகில் வந்தால் போதும்
content_copy
சாய்ந்து கொள்ளும்
இடமெல்லாம்
உன் தோளின் மென்மை
நினைவெல்லாம் நீயாகி
content_copy
கண்ணின் ஆழத்தில்
அவளின் ஒளி
இரவின் நிலாவை
மங்கச் செய்கிறது
content_copy
விரல் தொடும் அருகில்
இல்லாவிட்டாலும் தினம்
தினம் மனதைத் தொடும்
உன் நினைவுகளுடன் நான்
content_copy
முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல
content_copy
கண்கள் பேசும் மொழி
காதலின் முதல் கவிதை
💖 பக்கம் 438 / 478
arrow_back
arrow_forward
📋 Copied