எனை ரசிக்க
நினைத்தால்
நீ முந்தி
கொ(ல்)ள்கிறாய்
நினைவாக நானே
உன் ரசனையென்று
வாழ்ந்து காட்ட
எத்தனையோ வழியை
தேடி தேடி
இறுதியில்
உன் நிழலில் வாழ்வதே
அழகு என உணர்ந்தேன்
சில விஷயம்லாம் ஒரு
முறை போச்சினா திரும்ப
கிடைக்கவே கிடைக்காது
மென்மையான விரல் தொடுதலில்
முழு உலகமே உருகுகிறது
இரவு வானத்துக்கே
பொறாமை தரும் ஒளி
காதலரின் கண்களில் தெரிகிறது
ஒரு சிரிப்பில்
மனம் சாந்தி அடைந்தால்
அதுவே உண்மை காதல்
காதல் ஒரு மொழி அல்ல
அது மூச்சுக்குள்ளே
மறைந்திருக்கும் இசை
உன் அருகாமை மட்டுமல்ல
உன் நினைவுகள் கூட
என் கன்னம் சிவக்க வைக்கிறது
நான் உன்னை மட்டும்
காதலிக்கவில்லை
உன் அருகில் இருந்த
ஒவ்வொரு நிமிடத்தையும்
காதலிக்கிறேன்
உன் கொஞ்சும்
மொழிகேட்டு
கூந்தலுக்கும்
நாணம் வர
நெளிந்து
வளைகிறது...
💖 பக்கம் 431 / 478
📋 Copied