நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்
வாட்டம்
என்பதும்
ஏது நீ
மனதோடு மலராய்
இணைந்திருக்கும்
போது
சுவரில் சாய்ந்த நிழல்போல
அவளின் நினைவுகள்
எப்போதும் அருகில்தான் இருக்கும்
என்னுடைய
சிறு இதயத்தில்
உன் மீது பெரிய
காதல் இருப்பதற்கு
காரணம் உன் அன்பு
மறுமலர்ச்சியாய்
மலரும் நினைவுகள்...
மதி மயங்கியே
போகிறேன்...
மயக்கிய
வார்த்தைகளால்...
அன்றும்
இன்றும்
என்றும்
தெளிவடையாமல்...
அன்புக்கு அடிமையாய்...
பார்வை ஒன்று போதும்
உலகம் திசைமாறும் அளவுக்கு
காதல் வளர்கிறது
நீ நிலவு
அழகில் மட்டுமல்ல
தொலைவிலும் நான்
உன்னை ரசிக்க முடியும்
காதல் என்ற வார்த்தையிலே
உதடுகள் ஒட்டாதடி
ஆனால் இதயங்கள் ஓட்டிடுமே
இரவுகளைக் கடக்கும்
நினைவுகள் எல்லாமே
ஒரு நிமிடத் தடுப்பின்
விளைவாகிய காதல்
நேரம் மறந்த தருணம்
ரொமான்ஸின் உச்சம் தான்
💖 பக்கம் 412 / 478
📋 Copied