💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
மனதை கேட்காமல்
மனசாட்சியே உந்தும்
எண்ணம் தான் ரோமான்ஸ்
content_copy
கடலுக்கு ஓசையாய்
மனதுக்கு வீணை நீ
இதய ராகமாய்
content_copy
காற்றின் தீண்டலோடு
போட்டியிடும்
உன் மூச்சின் தீண்டலில்
தோற்று கொண்டிருக்கிறேன்
நான்
content_copy
தொட்டுவிடாத
கனவில் கூட
அந்த நெருக்கம்
உணரப்படுகிறது
content_copy
கண்ணில் காயம் இல்ல
ஆனால் உதிரம் போல
காதல் சொட்டுகிறது
content_copy
மனது பேசவில்லை
ஆனால் கைகள்
மறுக்கவே இல்ல
content_copy
காதல் தட்டும்போது
வாழ்க்கை திசை மாறும்
நிறம் மாறும்
நிமிடம் மாறும்
content_copy
மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று
content_copy
இதயத்தின் மழையில்
பிறந்த மலர்தான் காதல்
content_copy
என்னை
உரசி உரசி
உன்னை ஞாபகபடுத்துகிறது
உன் காதல்
பரிசி கம்மல்
💖 பக்கம் 362 / 478
arrow_back
arrow_forward
📋 Copied