மென்மையான உதட்டின் அருகில்
நேரம் கூட நின்றுவிடுகிறது
மென்மையான உதட்டின் அருகில்
நேரம் கூட நின்றுவிடுகிறது
மூடிய கண்களினால் கூட
உன் அருகில் இருப்பதை
உணர முடிகிறது என்றால்
அது உண்மையான ரொமான்ஸ்
விரல் ஓசையில்
விருதும் கிடைக்காது
ஆனால் காதலியின் மூச்சின்
துடிப்பில் வாழ்கின்றேன்
யாரின் மௌனமும்
எனை தனிமை
படுத்தியதில்லை
உன் மௌனத்தை
போல்
உறங்காத
விழிகளுக்குள்
மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய்
இதமாய்
இரவில் தொடும் விரல்கள் விட
இரவில் நினைக்கும்
ஆசைகள் தீவிரமானவை
மொழிகள் பேசாமல்
இருகண்கள் பேசும் நேரம்
உண்மையான நேசத்தின் சிறப்பு
சிறு சிரிப்பிலேயே
பாசம் மலர்ந்து
இருள் சூழ்ந்த நாள்களையும்
ஒளியாக மாற்றும்
காதல் என்பது நொடியில்
தோன்றும் தீப்பொறி அல்ல
மெதுவாக எரியும் அழியாத தீபம்
காதல் என்பது
நேரம் அல்லது
இடம் இல்லாமல்
இரு உயிர்களை
இணைக்கும்
ஒரு அற்புதமான கதை