💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது
content_copy
உன் தோளில் அழகாய்
உறங்கி கொண்டிருக்கும் நம்
குழந்தைக்கு தெரியுமா?
நான் தான் உன்
முதல் குழந்தை என்று
content_copy
அவளின் கண்களில் விழுந்தவன்
உலகத்தை மறந்துவிடுகிறான்
content_copy
தொடர்ந்துச்செல்லும் நினைவுகள்
காதல் உண்மையானது
என்பதை நிரூபிக்கும்
content_copy
தனிமையில் கூட
உன் நினைவுகள்
என்னை பாதுகாப்பதுபோல்
உணர்கிறேன்
content_copy
நினைவுகள் சிலரால் மட்டுமே
உயிருடன் இருக்கும்
content_copy
நினைவுகள் பழையதா இருக்கலாம்
ஆனா அதோட உணர்வுகள் எப்போதும் புதுசுதான்
content_copy
அழகானவை
எல்லாம்
உன் அன்பின்
அடையாளங்கள்
content_copy
இதயம் தப்பித்துச் செல்லும்
திசையே சில நேரங்களில்
காதலின் வழி
content_copy
நிமிடங்கள் பாசமாக மாறும்
அருகில் இருந்தால் போதும்
💖 பக்கம் 252 / 493
arrow_back
arrow_forward
📋 Copied