உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
விழிகள் பேசும் நிமிடம்
உள்ளம் தவிக்கும் நேரம்
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
கடிகார முள் கூட
என் இதயத்தை கிழிக்கிறது
காதல் என்பது
கண்களை மூட வைத்தாலும்
உள்ளத்தை தெளிவாக்கும் வெளிச்சம்
காதல் என்பது
கண்களில் தொடங்கி
இதயத்தில் வாழ்ந்து
ஆன்மாவில் நிலைத்திருக்கும் ஒளி
பெயரைக்கூறாமல்
நெஞ்சத்தில் வசிக்கும்
ஒருவரால் தான்
உண்மையான காதல்
பரிமாறப்படுகிறது
மொத்த திமிரின்
வடிவம் நீயென்றறிவேன்
அத்தனையும் விட்டெறிந்து
விட்டாயே
இத்தனை காதலா
என்னில் உனக்கு
இதயம் தேர்வு செய்த
பாசம் தான் வாழ்க்கையை
மெதுவாக அழகாக்குகிறது
மனதிலும் மத்தாப்பு
பல வண்ணங்களில்
உனை காண
கண்கள்
சந்தோஷ தீப்பொறியாய்
எப்பொழுதும்
பற்றாக்குறையாகவே உள்ளது
உன் அருகாமையும்
உன் காதலும்
உன் முத்தமும்
உன் தீண்டலும்
💖 பக்கம் 191 / 478
📋 Copied