பாசமென்ற பேரில் தொடும் துடிப்பு
பேராசை என அழைக்கப்படுகிறது
எப்போதும்
நான் நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று
சட்டென்று அணைத்து கொள்ளும்
அந்த நொடி
இந்த உலகத்தை
மறந்து விட வைக்கும்
தூரத்தில் இருந்தாலும்,
நினைவுகள் இதயத்தை சுற்றி
மெல்லிய காதலாக
மலர்ந்து நிற்கின்றன
மௌனம் காதலின் நிழல்
ஆனால் அதில் தான் உண்மை ஒளி
கொட்டி தருகிறாய்
நேசத்தை
அள்ளி கொள்ள தான்
ஆயுள் போதவில்லை
இந்த practical உலகத்தில் கூட
உன்னுடன் பேசும் நேரம் மட்டும்
கனவு போல இருக்கிறது
வாழ்க்கையின் ராகங்களில்
அவளது சிரிப்பு
ஒரு தனி இசை
உன்னுடைய அழகை விட
உன் அன்பின் சூரியகாந்தம்
எனை ஈர்க்கிறது
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன் என்னவனின்
வருகைக்காக நான்
💖 பக்கம் 181 / 478
📋 Copied