நினைவு ஒரு சிறைச்சாலை
மனம் தன்னாகவே
அதில் அடைந்து விடுகிறது
உன்னோட அமைதியைக் கூட
என் மனசு தனியா புரிஞ்சுக்கிடும்
கண்கள் மூடும் நேரமே
ஆசை கதவுகளைத் திறக்கிறது
நீ கொட்டி தீர்த்த
வார்த்தைகளை
மிச்சப்படுத்தி
ரசிக்கின்றேன்
உன் அடுத்த
அழைப்பு வரும் வரை
விலகல்
நான் வெறுக்கும்
வார்த்தை
உன் நே(சுவா)சத்தில்
நெறுக்கத்தில்
கண்ணை மூடினால் நினைவுகள்
திறந்தால் அவளே நிறைந்திருக்கிறாள்
உன் கை
என் கையை
தேடும் அந்த நொடி
காதல் பேசாமல்
புரிய வைக்கும்
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடித்தால்
வார்த்தைகள் தேவையில்லை
முழு உலகம்
இருளில் மூடப்பட்டாலும்
காதலன் உள்ள சிரிப்பு மட்டும்
ஒளியாகும்
உன் பார்வையில்
ஒரு நாடகம் உள்ளது
அதில் நான் கதாநாயகனாக
இருப்பதை விட
உன் இதயத்தில்
ஒரு கவிதையாக இருப்பது
எனக்கு மகிழ்ச்சி
💖 பக்கம் 155 / 493
📋 Copied