💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கடவுளையும்
மிஞ்சி விடுகிறாய்
காத்திருக்க வைத்து
காட்சி தராமலேயே
கடத்துவதில்
content_copy
நெஞ்சில் காற்றாக நுழைந்தாள்
பின்னாடி மூச்சே மறந்தேன்
content_copy
நெருக்கத்தின் நிமிடம்
ஒரு வாழ்நாள் நினைவாகும்
content_copy
காதல் என்பது
ஒருவரைத் தேர்வது அல்ல
ஒருவர் இல்லாமல்
முழுமையற்ற உணர்வை உணர்வதே
content_copy
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
content_copy
மௌனத்திலும் துடிக்கும்
ஒரே உணர்வு
அவள் நினைவுகள்
content_copy
காதல் வந்தபின்
மனம் தனக்கென
ஒரு அமைதியை கற்றுக்கொள்கிறது
content_copy
பல காலங்கள் கடந்தும் கூட
இன்று வரை காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது காதல்
என்ற ஒன்று மட்டுமே
content_copy
காதலின் மெளனம்
சொற்களால்
எழுத முடியாத கவிதை
content_copy
மறக்க முடியாத இடத்தில்
நீயும்வெறுக்க முடியாத
இடத்தில் நானும்
இருக்கும் வரை
எதோ ஒரு ஓரத்தில்
வாழ்த்துக் கொண்டே
இருக்கும் நாம் காதல்
💖 பக்கம் 130 / 478
arrow_back
arrow_forward
📋 Copied