எவை எல்லாம்
மகிழ்ச்சியை தருமோ
அவை அனைத்தும்
உங்களுக்கு கிடைக்கும்
ஒரு புதிய வாரமாக
அமைய வாழ்த்துக்கள்

மனதை மட்டுமல்ல
நிழலையும் காயப்படுத்துகிறது
சில சோகங்கள்

மற்றவர்களை
காயப்படுத்தாத
அனைவரையும்
சந்தோஷப்படுத்தும்
புன்னகை என்றுமே
சிறந்தது

என் அன்பால்
நான் அடைந்ததை விட
இழந்ததே அதிகம்

அழகு வாழ்க்கையில் அல்ல
அதை எப்படிப் பார்த்து
வாழ்கிறோம் என்பதில்தான்

ஒருவரின் சின்ன சின்ன
மாற்றங்கள் மனக்கசப்பை
தந்தாலும் அவர்களை
புரிந்து கொள்ள ஒரு
வாய்பினை தந்துவிடுகிறது

அன்பின் விசேஷம்
அதை மொழியால்
சொல்லவில்லை என்றாலும்
அது எப்போதும் உணரப்படுகிறது

நான்கு பேர்
உன்னை தலை நிமிர்ந்து
பார்க்க வேண்டுமெனில்
யாரையும் திரும்பி பார்க்காமல்
உன் செயல்களில் மட்டும்
கவனத்தைச் செலுத்து
மற்றவர் வழியில்
நீ உட்புகாத வரையில்
உன்னைப் பிரச்சனைகள்
பின் தொடராது

கனவு காண்பவன்
சாதாரணவன்
அதை அடையும் வரை
முயல்பவன் அசாதாரணவன்

முடிவுகள் சிறியது என்றாலும்
தொடங்கும் செயல் பெரிதாகும்