✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சிரிப்பை இயல்பாக்கி
கொள்ளுங்கள் மனதில்
கவலை இருப்பினும்
அகம் போல முகமும்
அழகு பெறும்
content_copy
பேச முடியாத வலிகள் தான்
மனதை அதிகம் மாற்றும்
content_copy
விழுந்தாலும் புன்னகையுடன்
எழுந்துவிட்டால்
உலகமே வணங்கும்
content_copy
ஆழமான
கடலில் இறங்குறதும்
ஆழமான அன்பில்
இறங்குறதும் ஒண்ணு தான்
கரை சேர்வது கடினம்
content_copy
முடிவை பார்ப்பதற்குப் பதிலாக
முன்னேறும் பாதையை
ரசிக்கத் தொடங்கும்
போது வாழ்க்கை மாறும்
content_copy
இன்றைய நாளை
சிறப்பாக
வாழ கற்றுக் கொள்
ஏனெனில்
நாளை என்பது
விதியின் கைக்குள் இருக்கின்றது
content_copy
இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின்
நிகழ்வுகளும் மட்டுமே
content_copy
துரோகத்தின் முதல் விதை
அதிகபட்ச நம்பிக்கையால்
தான் தூவப்படுகிறது
content_copy
உலகில் எத்தனை
வர்ணங்கள் இருந்தாலும்
அத்தனையும்
தோற்றுதான் போகின்றது
உந்தன் கரங்கள் முன்
content_copy
கசந்த உறவை
எண்ணாதே
கைகொடுக்க எஞ்சிய
உறவை எண்ணி
கடந்து செல்
வாழ்க்கை சிறக்கும்
📖 பக்கம் 71 / 606
arrow_back
arrow_forward
📋 Copied