புன்னகையால் தொடங்கும் நாள் எதையும் தாண்டும் வலிமை தரும்
வெற்றி என்பது முடிவல்ல முயற்சிக்கத் தயங்காத ஒவ்வொரு கணமும் புதிய தொடக்கம்
சில தருணங்கள் மறப்பதே இல்லை சில நேசங்கள் நெஞ்சை விட்டு நீங்குவதும் இல்லை சில விலகல்களின் காரணங்கள் புரிவதும் இல்லை வாழ்வில்
அழகான வாழ்க்கை என்பது பணத்தால் கிடைக்காது மனநிம்மதியால் மட்டுமே கிடைக்கும்
தனிமை என்பது ஒரு வகை போதை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது
இன்றைய சிரமம் நாளைய வலிமையின் விதை
சத்தமின்றி அழுதிடும் இதயத்தை துளைக்கும் கூர்மையான ஆயுதம் மௌனம்
வானம் அளவிற்கு நல்ல எண்ணங்கள் பரந்து விரிந்து இருக்கட்டும் அதில் தீப்பொறி அளவிற்கு கூட தீய எண்ணங்களை விதைக்காதே ஏனெனில் இங்கு எல்லோரும் நிலையில்லாதவர்கள் நிரந்தரமில்லாதவர்கள் என்பதால்
நம்ம கூட பழகறது எல்லாம் ஒன்னு வேஷமா இருக்கு இல்லனா விஷமா இருக்கு