உன் அமைதி
உன் பலவீனம் அல்ல
அது உன்னைக் காக்கும்
ஒரு கவசம்
விக்கலுக்கு பயந்தால்
வயிறு நிறையாது
சிக்கலுக்கு பயந்தால்
வாழ்க்கை மகிழாது
கொஞ்சி பேசி தான்
அன்பை சொல்லணும்னு
அவசியம் இல்லை
சின்ன புன்னகை போதும்
துணியாத வரை
வாழ்க்கை பயங்காட்டும்
துணிந்து பார்
வாழ்க்கை வழி காட்டும்
வாழ்க்கை ஒரு விதை போல
அதை தினமும் பாசத்தால்
நீரூற்றி வளர்த்தால் தான்
கனியாக மாறும்
துணிந்து எதிர்கொள்வதை விடவும்
பெரிய ஆயுதம் எதுவும் இல்லை
கடுமையான நேரங்களில்
தைரியம் காட்டுவது
வாழ்க்கையின்
நம்பிக்கை மூலதனம்
வெற்றி எல்லோருக்கும்
கிடைப்பதில்லை
ஆனால் வெற்றி
கிடைக்கக்கூடிய தகுதி
எல்லோருக்கும் உண்டு
கோபத்தில்
ஏழையாக இரு
அன்பில்
பணக்ககாரனாக இரு
வாழ்க்கை சிறக்கும்
வாழ்க்கை ஒரு கண்ணாடி போல
நம் முகபாவத்தையே
திருப்பிக் காட்டும்
தேவையற்ற உறவில்
தன்னார்வ நட்பு
மட்டுமே இருக்கும்
📖 பக்கம் 379 / 606
📋 Copied