✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முயற்சியை
தொடங்கும் தருணமே
வெற்றியின் முதல் படி
என்பதை மறந்துவிடாதே
content_copy
ஆயிரம் பேர்
உன்னை
வெறுத்தால் என்ன
உண்மையான
ஒருவர் வைக்கும்
அன்பு போதும்
content_copy
தோல்வி என்ற வார்த்தையை
அழித்து விட்டு
அனுபவம் என்ற வார்த்தையை
எழுதி வையுங்கள்
தோல்வியில் துவளாமல்
அனுபவத்தில்
வெற்றி பெறுவோம்
content_copy
சேரகம் எனும் பறவைகள்
உங்கள் தலைக்கு மேல்
பறப்பதைத் தடுக்க
இயலரது ஆனால் உங்கள்
தலையில் கூடுகட்டி
வாழ்வதைத் தவிர்க்கலாம்
content_copy
எல்லோருக்கும் நம்மை
நம்ப செய்ய முடியாது
ஆனால் நாமும் நம்மை
நம்ப மறக்கக்கூடாது
content_copy
பயமின்றி நடக்கிற பாதைதான்
உன்னோடு நடக்க தயாரானது
content_copy
சில நேரங்களில்
அமைதியே
அழுகையின் வடிவம்
content_copy
வாழ்க்கை ஒரு போராட்டம்
ஆனால் அந்த போராட்டமே
நம்மை வெற்றி நோக்கி
அழைத்துச் செல்லும்
content_copy
வாழ்க்கை மலர் என்றால்
அதற்கு மணமாக இருப்பது
நம்முடைய நற்பண்புகள்
content_copy
நிமிடங்களில் மாறும்
நிலைதான் வாழ்க்கையை
வித்தியாசமாக்குகிறது
📖 பக்கம் 375 / 606
arrow_back
arrow_forward
📋 Copied