✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில நொடி அமைதி
சில ஆண்டுகள் வலிக்கு சமம்
content_copy
நிறைய பேர் செல்வதால்
அது நல்வழி
என்று பொருளல்ல
content_copy
உன் உழைப்பு
யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்
ஆனால் அதன் விளைவு உலகம் காணும்
content_copy
இந்த உலகம்
ஆசையை தூண்டிவிட
படைக்கப்பட்டது
அதனை நாம் ரசிக்கலாம்
ஆனால் அதிலே
மூழ்கிவிட கூடாது
content_copy
நகைச்சுவை பேசும் ஒருவர்
ஆழமாய் ஒரு துக்கத்தை சுமக்கக்கூடும்
content_copy
வாழ்க்கையின் அர்த்தம்
கடந்து வந்த பாதைகளில் இல்லை
கடக்க உள்ள பாதையில் இருக்கிறது
content_copy
நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்
content_copy
வாழ்க்கை நம்மை சுமக்கவில்லை
சுய பொறுப்பை கற்றுக்கொடுக்கிறது
content_copy
மாற்றம் வரும்
என்றநம்பிக்கையில்
மாறி மாறி நகர்கிறது
நாட்கள் மட்டும்
content_copy
அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு
📖 பக்கம் 369 / 606
arrow_back
arrow_forward
📋 Copied