யாரை விரட்டி
பிடிக்க ஆக்ரோஷமாக
கரைக்கு ஓடி வருகிறது
இந்த அலைகள்
இனிமேல் எந்த
உறவும் வேண்டாம்
உறவுகளை நேசித்ததற்கு
அவர்கள் தந்த பரிசு
வலி கண்ணீர் தனிமை
தொடங்கும் தைரியம் இருந்தால்
பாதை தானே உருவாகும்
வாழ்க்கை என்பது ஒரு பயணம்
ஒவ்வொரு படியும் ஒரு பாடம்
விடாமல் முயற்சி செய்
வெற்றி உன்னைத் தேடி வரும்
முயற்சி தொடர்ந்தால் மட்டுமே
வெற்றியின் வாசல் உனக்கு திறக்கும்
சிந்தனை உயர்ந்தால்
சாதனை தானாக வரும்
நாம் அதிகமாக
நேசித்த ஒருவரே
நாம் அதிகமாக
வெறுக்கும் ஒருவராக
மாற்றப்படுகின்றனர்
காலத்தின்
சில விளையாட்டினால்
தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு
வெறுத்து போகிறவர்களை
விரட்டிப் பிடிப்பது தவறு என்று
அறிவுக்கு தெரிந்தாலும்
இதயத்திற்கு தெரிவதில்லை
என் பின்னாடி பேசுறவங்கள
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அவங்க என் முன்னாடி
பேச பயப்படுவாங்க அந்த
பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
📖 பக்கம் 272 / 606
📋 Copied