ஒரு உறவில்
எமோஷனலா கனெக்ட்
ஆகியிருந்தா
அந்த உறவோட தாக்கம்
நமக்கு அதிகமா இருக்கும்
அவர்களின்
ஒரு சின்ன மாற்றம் கூட
அதிகம் வலிக்கும்
பழைய பிழைகளை மறந்து
புதிய பாதையில் நடப்பதே
நம்பிக்கையின் அடையாளம்
அடுத்த நிமிடம் நிச்சயம்
இல்லாத வாழ்க்கை முடிஞ்ச
வரைக்கும் எல்லாரையும்
சந்தோஷ படுத்துவோம்
மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவருமே
தோல்வி பல
கடந்து வென்றவர்களே
வெற்றி தள்ளிப் போகலாம்
ஆனால் முயற்சி
வீண் போகாது
மனைவியை
தாயை போல
பார்த்து கொள்ளும்
ஆணும்
கணவனை
பிள்ளை போல
பார்த்து கொள்ளும்
மனைவியும்
தான் உண்மையான காதலர்கள்
பிரச்சனைகளை
தலைக்கு மேலே
தூக்கிச் சுமக்காதே
அவற்றைக் காலடியில் போட்டு
அதன் மேல் ஏறி நில்
இருண்ட பாதைகள்தான்
நம்மை வெளிச்சம்
எங்கே இருக்கு என
கற்றுக்கொடுக்கின்றன
வாழ்க்கை ஒரு கடல் போல
அலைகள் வந்தால்
கண்ணீர் வீசாமல்
கரையை நோக்கி முன்னேறு
சோர்வடைந்து விடாதே
வாழ்க்கை நீ
எதிர்பாக்காத
நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை
கொண்டுவரும்
📖 பக்கம் 268 / 606
📋 Copied