மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதை செய்வது
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது
நிறைவேறா
கற்பனைகள்
கனவில்
மட்டுமே
சாத்தியம்
போல
(ஏக்கங்கள்)
பிறந்ததை எண்ணாதே
வாழும் விதத்தை யோசி
வாழ்க்கையின்
அழுத்தங்களை சமாளிக்க
காமம் ஒரு வழியாக
இருக்கலாம்
ஆனால் அதில்
மூழ்கி போகாமல்
அதை நமது வாழ்வின்
ஒரு பகுதியாக
மாற்ற வேண்டும்
அந்தந்த நேரங்களில்
அனைவரும்
ஏற்குப்படியான
ஒரு நல்ல கதை
சொல்லத் தெரிந்தால்
நானும் நல்லவள்
தான் போல
வாழ்க்கை என்ற பாதை
சுரங்கம் அல்ல
அது சூரிய உதயம் போல்
ஒளியை பரப்பும்
சுழன்றாடும் உலகத்தில்
நிலையாக நிற்கும்
ஒரே சக்தி
(மன உறுதி)
சில நாட்கள் மெதுவாக செல்லும்
அதில்தான் அர்த்தம் தெளிவாகிறது
பழகும் நாட்களை போலவே
கூட்டிக்கொள்கிறது எல்லையினை
நட்பெனும் உணர்வு சகோதர சாயலை
நேரம் விடுபட்டாலும்
நம்பிக்கையை விடக்கூடாது
📖 பக்கம் 26 / 606
📋 Copied