இருட்டில் பயந்துவிட்டு நிற்பவன்
ஒளியை ஒருபோதும்
அடைய முடியாது
தொட்டுச்செல்லும் நினைவுகளை
விடாமல் துரத்துகின்றது மனம்
என் நாள் எவ்வளவு
கஷ்டமாக இருந்தாலும்
ஒரு நிமிடம் உன்னிடம்
பேசினால் எல்லாம்
கஷ்டமும் பறந்து போகும்
தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த
வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட
வார்த்தையே இல்லை
சவால்கள் மேல்
சவாரி செய்வதே
வெற்றிக்கு வழி
நம்பிக்கை மழையில்
சாதனைகளின் மலர்கள் மலரும்
உன் முயற்சியை
இன்று தொடங்கு
நாளைய வெற்றிக்கான
அடித்தளம் அதுவே
முயற்சி மீண்டும் மீண்டும்
செய்தால் நம்பிக்கை வளரும்
நினைவுகள் சில நேரம்
நிம்மதியைப் போல வந்தாலும்
வலியாகப் போகும்
ஏதோ ஒன்றின் மீது
வைக்கப்பட்ட முழுமையான
நம்பிக்கை உடைபடும்
போது தான்
இனி எதுவுமே
தேவையில்லை
என்ற நிலைக்கு
வந்து விடுகிறது மனம்
📖 பக்கம் 196 / 606
📋 Copied