தொடர்ந்து முயற்சி செய்
ஏனெனில் இன்று
உனக்காக மூடிய கதவு
நாளை திறக்கலாம்
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத மனம்
கொண்டவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
உன்னால் முடியாது
என்று சொன்னவர்களை
உன் முயற்சியால் மௌனப்படுத்து
ஒரே ஒரு நிமிடம் கூட
விடாமல் செய்த முயற்சி
பல ஆண்டுகளுக்கு
நம்பிக்கை தரும்
நினைவுகள் சில
சமயங்களில் வரம்
சில சமயங்களில் சாபம்
சோகத்திலும்
இன்பத்திலும்
பிரியாமல்
பிரியமாக இருக்கும்
உறவே போதும்
வாழ்க்கை
சிறப்பாக இருக்கும்
ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது
சந்தோஷமாக இருக்கும்போது
பாடலின் இசை
பிடிக்கிறது
துக்கமாக இருக்கும்போது
பாடலின் வரிகள்
புரிகிறது
வாழ்த்துகளை நாடாத
மனம் தான்
உண்மையான வலிமை
மனிதன் தோற்று போக
ஆயிரம் விஷயங்கள்
இருந்தாலும்
துரோகத்தால் விழ்த்தப்படும்
போது தான்
உடைந்து போகிறான்
📖 பக்கம் 182 / 606
📋 Copied