யாரும் எனக்காக
இல்லை என்பதை விட
யாருக்கும் நான்
பாரமாக இல்லை
என்பதே உண்மை
சவால்கள் வந்தால்
சரிவை நினைக்காதே
வளர்ச்சியை கற்பனை செய்
நாளை வெற்றி பெற வேண்டும்
என்ற எண்ணம்
இன்று உழைக்கும் வழியை
அமைக்கும்
ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்
கடிகாரம் காத்திருக்கும்
போது மெதுவாக நகரும்
தாமதம் ஆகும் போது
வேகமாக நகரும் நேரம்
மனதை பொறுத்தது அதை
பயனுள்ளதாக மாற்று
இன்று உழைத்த வியர்வை
நாளை உனக்கு
பெருமை தரும்
புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு
(விரக்தி)
எந்த தவறை நீ எங்கே
பார்த்தாலும் அதை
உன்னிடம் திருத்திக்கொள்
பழைய வாழ்க்கையை
நினைத்து ஏங்கும் நாட்கள் இருக்கும்
அதே வாழ்க்கைக்குத் திரும்ப
விருப்பமில்லாத நாட்களும் இருக்கும்
என் வாழ்க்கையில்
என்னை ஏமாற்றிய
முதல் துரோகி
அன்புதான்
📖 பக்கம் 167 / 622
📋 Copied