எத்தனை
தூரமானால் என்ன
வார்த்தைகள் மொழிகள்
தேவையில்லை
சில உறவுகளுக்கு
முயற்சி என்பது
தோல்விக்கு எதிரான
ஒரு அமைதியான போர்
உண்மையான உறவுகள்
பதிலளிக்கும் வேகத்தில் இல்லை
புரிந்துகொள்ளும்
ஆழத்தில் இருக்கின்றன
எல்லா முடிவுகளும்
நமக்கு பிடித்ததாக இருக்காது
ஆனால் சில முடிவுகள்
நமக்கு தேவையானதாக இருக்கும்
ஒருவரின் வெற்றி
உனக்கு ஏமாற்றமாக இருந்தால்
நீ இன்னும் உன்னையே
நம்பவில்லை என்பதற்கான சான்று
வாழ்வின் உண்மையான செல்வம்
தினசரி அனுபவங்களில் மறைந்திருக்கும்
வலிக்கும் ஆனால்
வலிக்காத மாதிரி
சிரிச்சுக்கிட்டே வாழனும்
அவ்வளவு தான் வாழ்க்கை
விழுந்த இடம் குற்றமல்ல
எழுந்த இடமே
வெற்றியின் அடையாளம்
பசிக்கு
கூழோ கஞ்சோ
போதும்
ருசிக்கு முடிவேயில்லை
(கேட்டதில் பிடித்தது)
நீங்கள்
தவறவிட்ட வாழ்வு
உங்களுக்கானது இல்லை
என்பதை
உறுதி செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கான வாழ்வு
என்பது
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பது மட்டுமே
📖 பக்கம் 162 / 622
📋 Copied