எவ்வளவு காயப்பட்டாலும்
நாளை மீண்டும் மலரும்
மனமே வாழ்க்கை

சிறு முயற்சிகள் பெரும்
மாற்றங்களை உருவாக்கும்

சில நேரங்களில் வாழ்கையை
புயலாக சந்தித்தாலும்
உங்கள் நம்பிக்கை
பாறையாக
நிலைத்திருக்க வேண்டும்

நீயே உன்னை நம்ப வேண்டும்
ஏனெனில் சில நேரங்களில்
உலகமே உன்னை விட்டுவிடும்

வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே

காலம் கற்றுக் கொடுக்கும் பாடமே
வாழ்வின் சிறந்த ஆசிரியர்

குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளில் மட்டுமே
கவனம் செலுத்துங்கள்

தேவைப்படும் தருணங்களில்
தேடுகின்றனர்
பின்னர் எளிதாய் மறக்கவும்
செய்கின்றனர்

மழை மண்ணின் தாகத்தை
போக்குவது போல
மனித மனத்துக்கும்
புத்துணர்ச்சி கொடுக்கிறது

வாழ்க்கை என்பது ஒரு பயணம்
இந்த பயணத்தில்
சந்திக்கும் ஒவ்வொரு தடையும்
நமக்கு புதிய அனுபவங்களை
வழங்குகிறது அதனால்
தடைகளை எதிர்கொண்டு
அவற்றில் இருந்து
கற்றுக்கொண்டு முன்னேறுங்கள்