இன்பத்திலும் சரி
துன்பத்திலும் சரி
சகிப்புத்தன்மை
இருந்தால் வாழ்க்கை
அழகாய் இருக்கும்
வெற்றி
உழைப்பின் முடிவு
அதை அடைவது
சுலபம் அல்ல
எதையும் மறந்துவிட
முதலில் கற்றுக்கொ‌ள்ளு‌ங்க‌ள்
சுயநலக் உலகில்
காயங்களுக்கு
நினைவுகளை துணை
தேடாமல் இருக்க
புன்னகை மட்டுமே
கடினமான செயலைக்கூட
எளிமையாக்கும்
உண்மை இல்லா உறவுகளிடம்
ஒட்டி இருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே நல்லது
நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன் காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க முடியும்
மனநிலை - பொறுத்தே
பிறர் ஒளிக்கே
பொறாமைப்படுபவர்
தங்களின் நிழலையும் காணமாட்டார்
உன் சாதனைகள்
உன்னை உயர்த்தும்
ஒவ்வொரு தோல்வியும்
வாழ்கிறோம் என்ற
ஒரு அடையாளமாகும்
சோகத்தில் கூட
ஒரு அழகு உள்ளது
அது நம்மை உணர்வுகளை
ஆழமாக அறியச் செய்கிறது
📖 பக்கம் 147 / 622
📋 Copied