வெற்றி எல்லோருக்கும்
கிடைப்பதில்லை ஆனால்
வெற்றி கிடைக்கக்
கூடிய தகுதி
எல்லோருக்கும் உண்டு
நம்முடைய மனமும் உள்ளமும்
தெளிவாக இருக்குமானால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது
ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை
மாற்றும் ஒரு புதிய வாய்ப்பு
அதை பயன்படுத்துங்கள்
எழுவதற்கே வீழ்ச்சி
வெல்வதற்கே தோல்வி
எதிர்பார்ப்பில்லாம
வாழ கற்றுக்கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்தபின்
நீ அமைதியாக இருக்கும்போது
உன்னை பலவீனமாக நினைப்பார்கள்
நீ விலகிய பிறகுதான்
உன் இருப்பின் மதிப்பு புரியும்
ஏழை பணக்காரன்
என்ற பாரபட்சம்
இல்லாமல் கொடுப்பது
இயற்கை மட்டுமே
வாழ்க்கை எல்லோருக்கும்
ஒரே மாதிரி இல்லை
ஆனால் போராட்டம்
எல்லோருக்கும் இருக்கிறது
ஒருநாள் உழைத்தால்
சோர்வு வரும்
தினமும் உழைத்தால்
வெற்றி வரும்
என்னதான் நமக்கு
நீச்சல் தெரிந்திருந்தாலும்
சாக்கடையில்
விழுந்து விட்டால்
எழுந்து வரவேண்டுமே
தவிர அங்கும்
நீச்சல் அடிக்கக் கூடாது
📖 பக்கம் 141 / 622
📋 Copied