பேசிக்கொண்டே இருக்கும் உறவுகளை விட நினைத்துக்கொண்டே இருக்கும் உறவுகளுக்குத் தான் அன்பும் ஆயுளும் அதிகம்
கடந்த காலத்தின் சுமையை விட்டுவிட்டு புதிய கனவுகளை உருவாக்குங்கள்
நீ எங்கு சென்றாலும் உன்னை பற்றி குறை கூறவே சிலர் காத்துக் கொண்டிருக்கும் உலகம் இது உன்னைப் பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை
பழி சொல்ல தெரிந்த யாரும் உனக்கு வழி சொல்ல போவதில்லை உன் வாழ்க்கை உன் கையில்
துரோகத்தைப் பற்றிய சோகமான விஷயம் என்னவென்றால் அது உங்கள் எதிரிகளிடமிருந்து ஒரு போதும் வராது
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல் நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும் நம்பிக்கையுடன் நடைப்போடுவோம்
பிறரின் சந்தோஷத்தை பொறாமையால் பார்த்தால் நம் அமைதி மங்கும்
ஆன்லைனில் எல்லோரும் மகிழ்ச்சியாகத் தோன்றலாம் உண்மையான போராட்டம் உள்ளுக்குள் நடக்கிறது
உன் பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாது நீ வகுத்தபாதை எத்தனை கடுமையானது என்று...!
வழியெங்கும் நிறைய காயங்கள் கடந்தாக வேண்டும் வேறு வழியேதும் இல்லை அந்நேரத்து மனநிலை கோபம் எரிச்சலென ஏராளம் வழியில் முட்கள் உண்டு தான் பாதம் கிழிக்க வலி தான் இதயம் பிளக்கும் ரணம் தான் ஆனால் வேறுவழியில்லை