உழைப்பின் சத்தம்
இல்லையென்றால்
வெற்றியின் ஒலி இருக்காது
பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்
விழுவதில் வெட்கப்படாதே
எழுந்து நிற்கும்
தைரியம் உன்னுடையது
வாழ்க்கை சீராக அல்ல
சுவாரஸ்யமாக இருக்கட்டும்
உழைப்பை தேட
முடிந்தவனுக்கு
உலகம் முழுதும்
வாய்ப்பு இருக்கிறது
ஆரம்பம் செய்ய தயங்காதே
சிறிய நிழலும்
ஒரு மலைக்கு துவக்கம் தான்
நம்பிக்கையில் கிடைக்கும்
மன நிறைவு
வேறெதிலும் கிடைப்பதில்லை
வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே - உயர்வு)
நாளை எப்படி இருக்கும்
என்று யோசிக்காதே
இன்று சிறப்பாக செய்
நெருங்கிப் பழகாத வரை
அனைத்து உறவுகளும்
அன்பான உறவுகள் தான்
📖 பக்கம் 119 / 606
📋 Copied