✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
கண்ணீர் வரும் இடம்
காதல்தான் என்றில்லை
கனவுகள் சிதறும் நேரமும் கூட
content_copy
விழுந்த இடத்தில்
நின்றால் தோல்வி
எழுந்தால் வெற்றி
content_copy
சில கனவுகளை நிஜமாக
எண்ணி மகிழ்வதும்
பல நிஜங்களை கனவாக
எண்ணி மறப்பதும்
தான் வாழ்க்கை
content_copy
நமக்கான
ஆறுதல் என்பது
நம்மிடம் தான் உள்ளது
மறந்து போவதும்
கடந்து செல்வதும்
content_copy
புத்தகம் என்பது
தொட்டுப்பார்த்தால்
வெறும் காகிதம்
தொடர்ந்து படித்தால்
அதுவே பேராயுதம்
content_copy
நம்பிக்கையுடன் நடந்த
பாதை தான் நினைவில் நிற்கும்
content_copy
அன்பும் பண்பும்
எண்ணங்களில்
இருந்தாலே போதும்
செயல்கள் அனைத்தும்
ரசிக்கும்படி அமையும்
content_copy
நிஜமில்லாத வாழ்க்கையில்
பொய்யான சிரிப்புக்கே
அதிக மதிப்பு உண்டு
இங்கு பொய்யே
உண்மையை காட்டிலும்
அதிக அழகாக இருக்கிறது
content_copy
வெற்றியை விட
சில சமயங்களில்
முயற்சிகள் மிகவும்
அழகானவை
content_copy
பிரிந்து விட்டால் இறந்து
விடுவோம் இது காதல்
இறந்தால் மட்டுமே
பிரிந்து விடுவோம்
இது தான் நட்பு
📖 பக்கம் 103 / 606
arrow_back
arrow_forward
📋 Copied