சில நேரங்களில்
அழுவதற்கு
கண்ணீர் இல்லை
ஆனால் காரணங்கள்
அதிகம் இருக்கிறது
சில நேரங்களில்
அழுவதற்கு
கண்ணீர் இல்லை
ஆனால் காரணங்கள்
அதிகம் இருக்கிறது
உன்னால் முடியும்
என்பதை நீயே
நம்பும் போதுதான்
அழகாகிறது
உன் முயற்சிகள்
நோக்கத்தைக் கடந்து செல்லும்
விடாமுயற்சியே
வெற்றியின் வாசல்
உழைப்பின் பின்னால்தான்
அதிர்ஷ்டம் ஒளிந்து கிடக்கும்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
வேண்டாமென்று
தூக்கி எறிந்தவர்கள் முன்
நீ மட்டும் தான்
வேண்டும் என்ற அளவுக்கு
வாழ்ந்து காட்டனும்
நகைச்சுவை உள்ள
முகங்கள் கூட
உள்ளே வலியை
ஒளிக்கத் தெரியும்
இங்கு உழைக்காமல்
வாழ்பவர்களை விட
வாழாமல்
உழைப்பவர்களே அதிகம்
இரண்டு வாய்ப்புகள்
மாற்ற முடியாதவற்றை
ஏற்றுக் கொள்வது
ஏற்றுக் கொள்ள
முடியாதவற்றை
மாற்றி காட்டுவது
வாழ்க்கை எதையும் கொடுக்காது
எடுத்துக்காட்டை மட்டும் தான் காட்டும்